நான்கு ஆண்டாக ‘டிமிக்கி’ கொடுத்தவர் கைது
நான்கு ஆண்டாக ‘டிமிக்கி’ கொடுத்தவர் கைது: அயனாவரம்: அயனாவரம், திக்கா குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர், 30; வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர், நான்கு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராககாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. விசாரித்த
அயனாவரம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், அயனாவரத்தில் பதுங்கி இருப்பது தெரிய வர, நேற்று முன்தினம் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி
-
'கிரானைட்' வீரமணி வழக்கு: கூடுதல் டிஜிபி அருணிடம் விசாரணை
-
பெற்றோருடன் தகராறு: சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர காவலாளி
-
எஸ்.சி., - எஸ்.டி., இடஒதுக்கீடு அதிகரிப்பு: கர்நாடக அரசு உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து
-
ஹார்முசில் 2 கப்பல்கள் மீது தாக்குதல் 20 இந்திய மாலுமிகள் மீட்பு; 2 பேர் மாயம்
-
வறட்சியின் தாகம்: மேதவாச்சியாவின் கண்ணீர்
Advertisement
Advertisement