4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் புதிய பொறுப்பு ஒதுக்கீடுசெய்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, போலீஸ் பயிற்சி மற்றும் நலத்துறை சீனியர் எஸ்.பி., ராஜேந்தர் குமார் குப்தா, போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தீபிகா ஐ.பி.எஸ்., கடலோர பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு சீனியர் எஸ்.பி.,யாகவும், சிகாந்தர் சிங் ஐ.பி.எஸ்., போலீஸ் பயிற்சி மற்றும் நலத்துறை சீனியர் எஸ்.பி.,யாகவும், அனுராக் சோப்ரா ஐ.பி.எஸ்., சைபர் கிரைம் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கவர்னர் உத்தரவின்பேரில், தலைமைச் செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொத்தட்டை டோல்கேட் முற்றுகை: 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு
-
தேர்தல் அதிகாரி பதவி விலகக்கோரிகடலுாரில் இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
-
விவசாயிகள் மறியல்
-
வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் மாநகராட்சி மீது தீர்ப்பாயம் அதிருப்தி
-
சிறப்பு பக்கத்திற்கு................. மின்வெட்டு ஏற்படுவது உண்மையா? தமிழக அரசு ரகசிய கண்காணிப்பு
-
பட்டாக்களில் தொடரும் பிழைகளுக்கு 26 ஆண்டுக்கு பின் வருகிறது விமோசனம்
Advertisement
Advertisement