பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்
கிருஷ்ணராயபுரம்; லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அரசு நடுநி-லைப்பள்ளி வளாகம் பகுதியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சா-யத்து, லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அருகே அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. பசு-மையை மேம்படுத்தும் வகையில், பள்ளி வளா-கத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில், மரக்-கன்றுகள் நடப்பட்டன. மேலும் மரக்கன்றுகளை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடுவதால், பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுச்-சூழல் பாதுகாப்புடன், மாணவர்கள் கல்வி கற்ப-தற்கான உகந்த சூழல் ஏற்படுகிறது. ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement