மேற்கு ஆசிய மோதல் நிலவரம்; ஈரான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளருடன் அஜித் தோவல் போனில் பேச்சு
புதுடில்லி: இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் ஆகிய இருவரும் போனில் பேசினர். மேற்கு ஆசிய பகுதியில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
சவுதி அரேபியா மீதான சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த முக்கியப் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். சவுதியின் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாட்டுத் தலைவர்களும் போனில் பேசியதை ஈரான் தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி: தமிழகத்தில் 2 நாட்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை
-
விஷவாயு தாக்கி கூலி தொழிலாளர்கள் மூவர் பலி விபரீதம்! மழைநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்
-
சவுதி மீது தொடர் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
-
நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
Advertisement
Advertisement