பொறுப்பேற்பு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், புதிய பி.டி.ஓ., வாக ஆனந்த் பொறுப்பேற்றார்.
பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., பாண்டியன், கடலுார் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, கீரப்பாளையம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஆனந்த், பரங்கிப்பேட்டை பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.
புதிய பி.டி.ஓ.,விற்க ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement