ஹான்ஸ் விற்ற கடைக்காரர் கைது
பரங்கிப்பேட்டை: ஹான்ஸ் விற்ற மளிகைக் கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையத்தில் உள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பதாக புகார் எழுந்தது.
அதன்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், தீர்த்தாம்பாளையம் மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தியதில், ஹான்ஸ் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கடை உரிமையாளரான கணேசன்,48; என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்து 22 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ
-
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் அராம்கோ தலைமையகம் மீது தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது
-
த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி
Advertisement
Advertisement