கல்வியும் விளையாட்டும் இணையும் அனுபவமே அத்யாயனா
விஜயதசமி முன்னிட்டு தி அத்யாயனா இன்டர்நேனல் பப்ளிக் ஸ்கூல் 2027–28 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. ப்ரீ.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் கல்வி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமைகளையும் கனவுகளையும் கொண்டது. அந்தத் திறமைகளை அடையாளம் கண்டு, அறிவாற்றல், தன்னம்பிக்கை, படைப்பாற்றல், ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளுடன் கூடிய சிறந்த மனிதர்களாக மாணவர்களை உருவாக்குவதே தரமான கல்வி.
‛முதல் நாளிலிருந்தே ஒன்றிணைந்து வளர்வோம்’ என்ற தொலைநோக்கு பார்வையுடன், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் மகிழ்ச்சியான பள்ளி அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் கல்விச் சூழலை இப்பள்ளி வழங்குகிறது. மாணவர்களின் கல்வி, விளையாட்டு, கலைத்திறன், அறிவியல் சிந்தனை, சமூக பொறுப்பு ஆகியவற்றின் சமநிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதோடு நின்றுவிடாமல், அவற்றைப் புரிந்துகொண்டு நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் திறனை வளர்ப்பதற்காகச் செயல்வழிக் கற்றல், ஸ்டெம் கல்வி, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல், மற்றும் புதுமையான கற்பித்தல் அணுகுமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கல்வியும் விளையாட்டும் இணையும் பள்ளி அனுபவம் அத்யாயனாவின் முக்கிய சிறப்பம்சமாகும்.
மாணவர்களின் கல்விச் சாதனைகளுடன் அவர்களின் மனநலம், உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, சமூகத் திறன்கள் மற்றும் நல்லொயுக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பெற்றோர்களின் நம்பிக்கைக்கும் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளுக்கும் மதிப்பளித்து, அறிவும் திறனும் பண்புகளும் ஒருங்கிணைந்த தலைமுறையை உருவாக்குவதே அத்யாயானாவின் இலக்கு.
தொடர்புக்கு: 99421 21000 | 94864 21000
இணையதளம்: www.taips.edu.in
Instagram: @taips_coimbatore
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்