பெண் மாயம் போலீஸ் விசாரணை
குள்ளஞ்சாவடி: பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த பெரிய தோப்புக்கொல்லையை சேர்ந்தவர் துரை மனைவி வெண்ணிலா,46; சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது சகோதரி சின்ன தோப்புக்கொல்லையை சேர்ந்த ராமலிங்கம் மனைவி காமாட்சி, 55; அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன வெண்ணிலாவை தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு வயசாகிப்போச்சு: மாற்று ஏற்பாடு இல்லாததால் நெருக்கடி
-
ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் 2 கி.மீ. துாரம் சுற்றுவது மிச்சமாகும்
-
அரசு மருத்துவமனை அருகில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்
-
பட்டம் வினாடி வினா எதிலும் ஆர்வம் இருந்தால் மேலே வரலாம்: ஆச்சாரிய கல்வி குழும தலைவர் அரவிந்தன ‘அட்வைஸ்’
-
வீடு ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம் ரூ.17 லட்சத்தை வட்டியுடன் தர உத்தரவு
-
ரஞ்சி கோப்பை: ராஜஸ்தான் 170 ரன்கள் முன்னிலை
Advertisement
Advertisement