அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதீன், இணைச் செயலாளர் ஜெனிஸ்டர், மாவட்ட துணைத் தலைவர்கள் பவுல்ராஜ், முத்துச்சாமி, களஞ்சியம் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். வட்ட கிளை நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.––––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ. 3 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை
-
மனைவி மாயம் கணவர் புகார்
-
அரசு ஊழியர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
-
தையல் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
பட்டம் வினாடி – வினா கல்வி கற்றால் எதையும் சாதிக்கலாம் மாணவர்களுக்கு தாசில்தார் ‘அட்வைஸ்’
-
பட்டம் வினாடி – வினா மாணவர்களின் திறவுகோள் ‘பட்டம்’ இதழ் தவஅமுதம் பள்ளி முதல்வர் ‘பளீச்’
Advertisement
Advertisement