காத்திருப்பு போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீடு அரசாணை 123ஐ அமல்படுத்த வேண்டும், ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும், கல்வித்தகுதிக்கு ஏற்ற வாரிசு பணி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் வேல்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொதுசெயலாளர் போஸ், மாநில உதவி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement