சிவா டெக்ஸ்டைல்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை
கோவை: கோவையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்சில் தீபாவளி சிறப்பு விற்பனை களை கட்டி வருகிறது.
கோவை, காந்திபுரம், டவுன் பஸ் ஸ்டாண்ட் எதிரே சிவா டெக்ஸ்டைல்ஸ் உள்ளது. இந்நிறுவனத்தில், 49வது ஆண்டு துவக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை, இரு பாலருக்கும் பல்வேறு விதமான ஆடைகள் விற்பனைக்காக வந்துள்ளன.
இதில், வின்டேஜ் பிரின்டட் பட்டு சேலை, டிசு ஹம்லி சேலை, டெல்லா பிரின்ட் சேலை, சார்டன் ஸ்பிடான் ஒர்க் சேலை, பாரி சில்க் சேலை, சாக்கேட் டிஜிட்டல் சேலை, விசித்ரா மீனா ஒர்க் சேலை, சாக்லேட் சுபி சேலை என பல ரகங்கள் விற்பனைக்கு உள்ளது.
சிறுமியர் மற்றும் பெண்களுக்கு ஸ்கியூபா பேபி பிராக், மல்சந்தேரி குர்தீஸ், என்.சி. மோஸ் ஸ்கர்ட், கோட்டா செக் சூட், மெட்டீரியல்கள் விற்பனைக்கு உள்ளது. சிறுவர்கள், ஆண்களுக்கு ஹூடி டி–சர்ட், ஸ்டோன் ஒர்க் பாப்லா, நாட்டி மாம் பிட் பேண்ட், லஸ்கா பேண்ட் சர்ட் மற்றும் மலாய் டஸ்ட்டி ஜீன்ஸ், ரைட்டா ஜீன்ஸ், காட்டன் லினேன் பிரிண்ட் பார்மல் சர்ட், டபுள் கிளாத், பிரிண்ட் காட்டன் பேன்ட், டாபி லினென் பிளைன் சர்ட், ஜக்கார்டு சர்ட் என, பல வகையில் உள்ளது.
இதுதவிர, ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கும் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அழகிய பரிசுகள் வழங்கப்படுவதாக சிவா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
பொங்கலுக்கு தரமான இலவச வேஷ்டி சேலை: கோவையில் அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி
-
சரக்கு வாகனம் கவிழ்ந்து கல்லுாரி மாணவர் பலி
-
சிகிச்சை பலனின்றி யானை உயிரிழப்பு
-
வாழ்க்கை பயணத்துக்கு ‘பிரேக்’ போட்டு விட்டது அரசு: தனியார் பஸ் உரிமையாளர்கள் குமுறல்
-
ஆன்லைன் ‘டிரேடிங்’ பயிற்சி மோசடி ரூ.6 கோடி சுருட்டிய நண்பர்கள் கைது
-
வி.எஸ்., பல்நோக்கு மருத்துவமனை தண்டையார்பேட்டையில் திறப்பு