மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர்தமிழ்நாடு மின்வாரிய
தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் கிளை சார்பில்,
ஒருங்கிணைப்பாளர் தனபால் தலைமையில், மின் வாரிய பொறியாளர் அலுவலகம்
முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டரை
ரத்து செய்ய வேண்டும், தனியார்மயமாக்கும் பி.பி.பி., திட்டத்தை கைவிட
வேண்டும், ஒப்பந்த முறையை நிறுத்த வேண்டும், வாரிய ஆணை எண், 2 ஐ ரத்து
செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் சுப்பிரமணி, நிர்வாகிகள் பிரேமா,
தியாகராஜன், பால்ராஜ், ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரி விவகாரத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்; ஜெய்சங்கர்
-
போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்
-
ஐரோப்பிய தலைவர்களுக்கு ஆன்லைன் டார்ச்சர்: எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
காணியாளம்பட்டி பாலிடெக்னிக்கில் 16ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
Advertisement
Advertisement