ஆட்டோவில் இருந்து கணவன் தள்ளிவிட்டதில் மனைவி பலி
சத்தியமங்கலம்:ஜார்கண்ட்
மாநிலத்தை சேர்ந்த தம்பதி யாமிலால், 20; நமிதா, 18; தம்பதியர்
சத்தியமங்கலத்தில் கோவை செல்லும் வழியில் ஒரு நுால் மில்லில் வேலை
செய்தனர். இருவரும் சத்தியமங்கலத்திற்கு நேற்று வந்து மளிகை
பொருட்கள் வாங்கி கொண்டு மில்லுக்கு ஆட்டோவில் சென்றனர். அப்போது
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
யாமிலால்
தள்ளிவிட்டதில் ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்த நமிதாவுக்கு
பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். யாமிலாலை
சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது
-
த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி
-
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்
-
ஆயுத பூஜைக்கு குவிந்த பூசணி
-
அரசுப்பள்ளி முன் சுற்றி வளைத்த தெருநாய்களால் மாணவியர் பீதி
-
பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த புலி பவானிசாகர் அருகே கிராம மக்கள் பீதி
Advertisement
Advertisement