காந்திகிராம பல்கலையில் விழா
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் ஆய்வு மாணவர்கள் அறக்கட்டளை சொற்பொழிவு துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்து பேசுகையில், ‘பல்துறை ஆய்வுகள் சிந்தனைகளை வளர்த்தெடுக்க துறை சார்ந்த அறிஞர்களின் பங்களிப்பு அவசியம். கல்வி முன்னேற்றமே நாட்டை உயர்த்தும்’ என்றார்.
தமிழ் துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா, நாட்டுப்புற ஆய்வாளர் ஏழுமலை, மனோகரன், அறக்கட்டளை செயலாளர் அய்யப்பன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை
Advertisement
Advertisement