மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, 17 வயது கல்லுாரி மாணவியை திருமணம் செய்த வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது மாணவி தர்மபுரியில் உள்ள கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை நாகதாசம்பட்டியை சேர்ந்த சசிகுமார், 26, என்பவர், 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக, 1098 எண்ணுக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியை திருமணம் செய்த சசிகுமாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை
-
கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.,: அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி
Advertisement
Advertisement