மா விவசாயிகளுக்கு பயிற்சி
நத்தம்: தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் மா விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நத்தத்தில் நடந்தது. தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் முகமது ஆசிப் தலைமை வகித்தார். துணை அலுவலர் ஜெகநாத் முன்னிலை வகித்தார். உணவு பதப்படுத்தும் தொழில்களை உலகமயமாக்குதல் மற்றும் உலகளாவிய நன்னெறி வேளாண் முறைகள் சான்றிதழ் தொடர்பாக மா விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்து வரி சிறப்பு சலுகை
-
மக்கள் தொடர்பு முகாம்-
-
ஜெர்மனி குடியிருப்பில் தீ: இந்தியர்கள் 3 பேர் பலி
-
வெளிநாட்டு ஊழியர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம்: பணி அனுமதி நீட்டிப்பை அமெரிக்கா ரத்து செய்தது
-
காந்திகிராம பல்கலையில் விழா
-
சேக்காடில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
Advertisement
Advertisement