எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வார புதன்கிழமைகளில் நடக்கிறது.
நேற்று, மாவட்ட எஸ்.பி., அருண் கபிலன் தலைமையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 45 மனுக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கப்பட்டன. புதிதாக, 37 மனுக்கள் பெறப்பட்டன. இதில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதைப்பொருள் விற்பனையை தடுத்த சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பஞ்சாப் அரசிடம் அறிக்கை கேட்கிறார் அமித் ஷா
-
சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
-
சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
-
அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக கவனம்; இபிஎஸ் குற்றச்சாட்டு
-
கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
Advertisement
Advertisement