ஈரோட்டில் சாரல் மழை
ஈரோடு:ஈரோட்டில்
நேற்று காலை வழக்கம் போல், வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில்
மாலை 5:00 மணிக்கு வானம் மேக மூட்டமாக மாறி குளிர் காற்று வீசத்
துவங்கியது.
அதனை தொடர்ந்து 6:00 மணிக்கு மிதமான வேகத்தில் சாரல் மழை
பெய்ய துவங்கியது. இந்த மழையானது கன மழையாக மாறும் என அனைவரும்
எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இரவு 7:15 மணியை கடந்தும் சாரல் மழையே
பெய்தது. இருந்தபோதிலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை உருவானது.
இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
-
சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
-
அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக கவனம்; இபிஎஸ் குற்றச்சாட்டு
-
கோவை வந்த முதல்வர் விஜய் ரோடு ஷோ; வழிநெடுகிலும் திரண்டு தொண்டர்கள் வரவேற்பு
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
Advertisement
Advertisement