ரயிலில் பணம் திருடியவர் சிக்கினார்
கொருக்குப்பேட்டை: ஆந்திராவைச் சேர்ந்த அசோக்குமார் ரெட்டி, 32, தனியார் நிறுவன மேலாளர். காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி சென்ற ‘சர்க்கார்’ விரைவு ரயிலில், கடந்த 7ல் பயணித்தார்.
கொருக்குப்பேட்டை அருகே ரயில் வந்தபோது, அவரது பையில் இருந்து 9.26 லட்சம் ரூபாய் திருடுபோனது. விசாரித்த ரயில்வே போலீசார், இத்திருட்டில் ஈடுபட்ட செங்கல்பட்டை சேர்ந்த கோபால், 31, என்பவரை, நேற்றிரவு கைது செய்தனர். 6.26 லட்சம் ரூபாயை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
-
விதிமீறும் குவாரி அமைச்சரிடம் மனு
-
வேலை நேரத்தில் இல்லை வெற்றி பயண பஸ்கள்: மம்சாபுரம் மக்கள் அவதி
-
ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருடிய வழக்கில் 3 பேர் கைது
-
பிரம்மா குமாரிகளின் விழிப்புணர்வு யாத்திரை
-
வன விலங்கு மேலாண்மை பயிற்சி 16 மாநில வன அதிகாரிகள் பங்கேற்பு
Advertisement
Advertisement