போக்குவரத்து துணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு
புதுச்சேரி: போக்குவரத்து துறை துணை ஆணையருக்கு புதுச்சேரி நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையரான விநாயராஜ், ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் சேர்த்து, புதுச்சேரி நகராட்சி ஆணையரின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார்.
அடுத்த உத்தரவு வரும் வரை இவர் இப்பொறுப்பில் தற்காலிகமாகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அரசு சார்புச் செயலாளர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய வாக்காளர் சேர்ப்புக்கு சிறப்பு திருத்த பணி: தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் நடக்கிறது
-
பிரெஞ்சு மொழி கல்வி பரிமாற்றத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
தொடர் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்
-
திரிபுர பைரவி மூல மந்திர ஹோமம்
-
93,493 வாக்காளர்கள் தகுதியற்றவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
-
விவசாயிகளுக்கு மின்னணு பயன்பாடு பயிற்சி
Advertisement
Advertisement