மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், ஈரோடு, ஈ.வி.என்.சாலையில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொறியாளர் கழக செயலர் கவிதா தலைமை வகித்தார். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமலாக்குவது, அதனையும், மின் உற்பத்தி, மின் வழித்திட திட்ங்களை பி.பி.பி., என்ற முறையில் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். மின்வாரிய பணியில், 5 ஆண்டுகள் ஒப்பந்த பணி முறையை அமலாக்க கூடாது. கிராஜூவிட்டி தொகையை, 20 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரப்பான் போராட்டத்தால் தொழில் பாதிப்பு; இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
இளைஞர்களை அராஜகத்தில் தள்ளி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி; ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
பெயரை கூட ஏற்க முதல்வர் விஜய்க்கு மனமில்லையா? கேட்கிறார் உதயநிதி
-
போதைப்பொருள் விற்பனையை தடுத்த சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பஞ்சாப் அரசிடம் அறிக்கை கேட்கிறார் அமித் ஷா
-
சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
-
சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
Advertisement
Advertisement