தடையற்ற வர்த்தகம் ஐ.சி.சி.ஐ. வரவேற்பு
கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை(ஐ.சி.சி.ஐ.) தலைவர் துரைராஜ் அறிக்கையில், ‘57வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தொழில் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் உளவுத்தகவல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சரக்கு வாகனங்களை சோதனை செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட்டு தடையற்ற வர்த்தகத்துக்கு மாநிலம் முழுவதும் வழிவகுத்துள்ளது; தொழில் நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு ஊக்கம் தரும் வகையில் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அருவி, நீர் வீழ்ச்சிகளுக்கு செல்வதைதவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
-
‘கூரியர்’ நிறுவனம் பெயர் மோசடி மக்களுக்கு எச்சரிக்கை அவசியம்
-
ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவு
-
நவ., 12 முதல் டிச., 11 வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணி
-
பொங்கல் வேட்டி சேலை நெசவு கூலி உயர்வு
-
சிறுமி 7 மாத கர்ப்பம் தாய்மாமனுக்கு ‘காப்பு’
Advertisement
Advertisement