சமூக குறுங்காடு பூங்கா ஆனந்தம் நகரில் திறப்பு
புதுச்சேரி: ஆனந்தம் நகரில் சமூக குறுங்காடு (மியாவாக்கி) பூங்காவை நாராயணசாமி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
உழவர்கரை தொகுதி, ஆனந்தம் நகரில் தனியார் நிறுவன சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட சமூக குறுங்காடு (மியாவாக்கி) பூங்கா திறப்பு விழா நடந்தது.
நாராயணசாமி எம்.எல்.ஏ., பூங்காவைத் திறந்து வைத்து, பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
இதில், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், பூங்கா அமைப்பதற்கான சி.எஸ்.ஆர். நிதியுதவி வழங்கிய நிறுவனத்தின் பிரதிநிதிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் ஆனந்தம் நகர் மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போயும் போயும் இப்படியா சாவது: ஏதாவது செய்ய நினைத்தேன்: இந்திய விமானி ஸ்மிட் மச்சார் பேட்டி
-
கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
-
வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்
-
நெல் சாகுபடி பரப்பு 515 ஏக்கர் குறைப்பு
-
முதல்வர் விஜய் படம் சிறுசு; ராகுல் படம் பெருசு! அரசு கல்லுாரி விழாவில் காங்., கட்சியினர் ரவுசு
-
சாலை விபத்தில் ஊராட்சி செயலர், மனைவி பலி
Advertisement
Advertisement