வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் முருகன் வரவேற்றார். அனைத்துத்துறை அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு பங்கேற்றனர்.
கூட்டத்தில், பருவமழையின்போது யாரும் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யக் கூடாது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளை நேரில் சென்று முன்கூட்டியே பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்கு வங்கத்தில் சோகம்; துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி
-
அமெரிக்கா டாக்டரிடம் ரூ.7.50 கோடி மோசடி
-
ஜாதி அடையாளத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது
-
த.வெ.க., பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
-
தீப திருவிழா அனுமதி சீட்டு இணையதளம் வழியாக வெளிப்படை தன்மையுடன் வழங்க நடவடிக்கை
-
கொரியரில் வந்த 2.7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்: வடமாநில தொழிலாளி கைது
Advertisement
Advertisement