மாணவர்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: கருப்பான், காங்., இடதுசாரி அமைப்புகளை கண்டித்து ஏ.பி.வி.பி., மாணவர்கள் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவு வாயில் எதிரில் நடந்தது.
எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக கோரி நாடு முழுதும் காங்., கருப்பான், இடதுசாரிகள் அமைப்புகள் செய்யும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு சார்பில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய செயற்குழு உறுப்பினர் தீபன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக தலைவி சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து (1)
Tetra - New jersy,இந்தியா
18 அக்,2026 - 05:26 Report Abuse
ஆயிரம் கரப்பான் ஒரு மனிதன். தொடப்பம் போதும். விட்டே தேவயில்ல 0
0
Reply
மேலும்
-
மது பாட்டில் விற்றவர் கைது
-
கனமழையால் கூடப்பட்டு தடுப்பணை நிரம்பியது: 19 ஏரிகளுக்கு நீர் செல்ல வாய்ப்பு
-
'ராகுல் நடத்துவது அரசியல் போராட்டம் இல்லை: ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல்'
-
பள்ளி மாணவர்களுக்கு விற்க இருந்த 600 போதை மாத்திரைகள் பறிமுதல்
-
குழந்தை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை; கணவர், பெற்றோர் மீது வழக்கு
-
துபாய் பறந்தார் உதயநிதி பழைய வீடியோவை வெளியிட்டது தி.மு.க.,
Advertisement
Advertisement