ஜாமினில் வந்து தலைமறைவான இருவர் மீண்டும் கைது

விருத்தாசலம்: கொலைமுயற்சி வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த கணபதிகுறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சரவணன்,33; கொலை முயற்சி வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானதால் பிடிவாரண்ட்ார். . இவர் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

அதைத்தொடர்ந்து, அவரை கைது செய்ய விருத்தாசலம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரவணனை, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.

Advertisement