சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்தது கனமழை

-நமது நிருபர்-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. 2 நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று மாலை 6:00 மணிக்கு லேசான மழை துவங்கியது. படிப்படியாக மழை வேகம் எடுத்தது. நள்ளிரவு 12:00 மணி வரையும் விடாது கன மழை கொட்டியது.

30க்கும் மேற்பட்ட இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 361 மி.மீ மழை பதிவாகி உள்ளது. வட சென்னை, காஞ்சிபுரத்தில் குடியிருப்புக்குள் மழைநீர் சூழ்ந்தது. இன்று (அக்டோபர் 18) காலை 5.30 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
* பாரிமுனை- 361 மி.மீ

* கத்திவாக்கம்- 344 மி.மீ

* மீனம்பாக்கம்-284 மி.மீ

* சாத்தாங்காடு-260 மி.மீ

* திருவொற்றியூர்-223 மி.மீ

* எண்ணூர்- 215 மி.மீ

* கார்கில் நகர்-192 மி.மீ

* சைதாபேட்டை-170 மி.மீ

* தொண்டையார்பேட்டை- 164 மி.மீ

* வடபழநி-162 மி.மீ

* கொளப்பாக்கம்-161 மி.மீ

* பேசின் பிரிட்ஜ்-154 மி.மீ

* வேப்பேரி-154 மி.மீ

* நுங்கம்பாக்கம்-149 மி.மீ

* புதுப்பேட்டை- 142 மி.மீ

* எழும்பூர்- 138 மி.மீ

* ஆலந்தூர்- 137 மி.மீ

* பழவந்தாங்கல்-128 மி.மீ

* புலியந்தோப்பு-126 மி.மீ

* மாதாவரம்-126 மி.மீ

* அரும்புலியூர்- 124

* மணலி-124 மி.மீ

* சென்னை சென்ட்ரல்- 120 மி.மீ

* வளசரவாக்கம்-120 மி.மீ

Advertisement