விஷம் குடித்து ஒருவர் பலி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மனைவி இறந்த சோகத்தில் விஷம் குடித்தவர் இறந்தார். விக்கிரவாண்டி அடுத்த மரூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 61; இவரது மனைவி கன்னியம்மாள், 55 ; இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் அதிலிருந்து மனமடைந்து காணப்பட்டவர்
கடந்த 15 ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார் . புகாரின் பேரில்
பெரிய தச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; மும்பையில் பயங்கரம்
-
கனமழையில் எம்.எல்.ஏ.,க்களின் களப்பணி குறித்த விவாதம்
-
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல் இருவர் மீது வழக்கு
-
காஸ் பங்க் ஊழியர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
-
அக்காவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது
-
விபத்து அபாயப் பள்ளம் குச்சி நட்டு ‘பாதுகாப்பு’
Advertisement
Advertisement