பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு
புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் ரொலான் அல்பே,41; பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு வந்த வயல்வெளி தெரு அனிஷ், புது நகரை சேர்ந்த ரமணா ஆகியோர் இரும்பு ராடால் கதவை உடைத்துள்ளனர்.
மேலும் ஆபாசமாக பேசிய இருவரும் சிராக் என்பவரிடம் பகைத்து கொள்ள வேண்டாம் என ரொலான் அல்பே குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து ரொலான் அல்பே கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது
Advertisement
Advertisement