வாலிபர்கள் போக்சோவில் கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் போக்சாவில் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கம்மாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜி மகன் ராமச்சந்திரன், 22. இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, திருமணம் செய்து அத்துமீறினார். இதில், சிறுமி தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார்.
அதேபோல், கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கீரனுார் கிழக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, திருமணம் செய்து அத்துமீறியதில், 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து, ராமச்சந்திரன், விக்னேஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது
Advertisement
Advertisement