தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும்.
நேற்றைய நிலவரப்படி, புழல் ஏரியில் 2.03; சோழவரம் ஏரியில் 0.13; செம்பரம்பாக்கம் ஏரியில் 1.39; பூண்டி ஏரியில் 0.39; மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரியில், 0.23 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது. ஐந்து ஏரிகளிலும் சேர்த்து, 4.17 டி.எம்.சி., இருக்கிறது.
ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதனால், புழல் ஏரிக்கு வினாடிக்கு 1,485 கனஅடி, சோழவரம் ஏரிக்கு 102 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 655 கனஅடி, பூண்டி ஏரிக்கு 980 கனஅடி நீர்வரத்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி
Advertisement
Advertisement