இந்திய கிரிக்கெட் அணி புதிய தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்
மும்பை:
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் ஆக இருந்த முன்னாள் வீரர் அஜித் அகார்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4 ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்ய பிசிசிஐ விண்ணப்பங்கள் பெற்றது. புதிய நிர்வாகிகள் நியமிக்கும் வரை தற்காலிக தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் தான், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.
தேர்வுக்குழுவுக்காக புதிய தலைவராக பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், பிரக்யான் ஓஜாவை தேர்வுக்குழுவின் நிரந்தர தலைவராக பிசிசிஐ அறிவித்தது.
மேலும் இக்குழுவில் ரமேஷ் பவார் உறுப்பினராக தேர்வு ஆகி உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புழல் சிறையில் வெளிநாட்டு கைதி மாயம்
-
கட்டட விபரங்கள் வெளியிடுவதில் தாமதம் சி.எம்.டி.ஏ.,வால் வீடு வாங்குவோர் குழப்பம்
-
வெள்ள தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ‘வாக்கி டாக்கி’
-
மகளை கொன்று தாய் தற்கொலை
-
லட்சுமி சோரடியா பள்ளியில் வித்யாரம்பம்
-
நான்கு வழி சாலை விரிவாக்கம் மரங்கள் வெட்டும் பணி தீவிரம்
Advertisement
Advertisement