மகா கணபதி கோயிலில் நவராத்திரி விழா
பெ.நா.பாளையம்: இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காளிபாளையத்தில் மகா கணபதி கோயில் உள்ளது. இங்கு அனைத்து மகளிர் சார்பில் ஆண்டு தோறும் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு ஏழு படிநிலைகளில் கொலு அமைத்து கொண்டாடப்பட்டது. விழாவில், கடவுள் சிலைகள்,போது மணமகள், மணமகன் சிலைகள், மாணவர்கள், விலங்கு சிலைகள் கொலுவில் வைக்கப்பட்டிருந்தன. பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த உணவுகளை, படைத்து, பின் அனைவருக்கும் வழங்கினர்.
தொடர்ந்து, விளையாட்டு மாரியம்மன் கோயில் திடலில் கும்மியடி திருவிழா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்
Advertisement
Advertisement