இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
திருச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: ஒவ்வொரு திட்டங்களையும் சரிபார்த்து, மதிப்பீடுகளை குறைத்து சரியான முறையில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறையில் வருவாய்களை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் தங்களது பணிகளை ஆற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
தங்கள் கட்சியினர் அநாகரிகமாக பேசுவதை திமுக தலைமை ஏற்றுக்கொண்டு உள்ளது. இது போன்ற பேச்சுகளை தடுக்க வேண்டும். நாகரிகம் என்பது அரசியலில் மிக முக்கியமான ஒன்று. திமுக வழியில் வந்தவர்கள் கண்ணியமான முறையில் பேச வேண்டும். திமுகவினரின் அநாகரிக பேச்சை ஆதரிக்கும் வகையில் இபிஎஸ் பேசியுள்ளார். இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
வாசகர் கருத்து (3)
ramesh s - ,
21 அக்,2026 - 12:28 Report Abuse
நீயும் பச்சோந்தியும் ஒன்று தான் 0
0
Reply
prakash - ,இந்தியா
21 அக்,2026 - 11:54 Report Abuse
விஜய் மற்றும் ஸ்டாலின் ஒன்றுதான்
பொம்மை முதல்வர்கள் 0
0
kadaparai - ,இந்தியா
21 அக்,2026 - 18:59Report Abuse
Best comment 0
0
Reply
மேலும்
-
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு விடிவுகாலம்: வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு
-
மொபைல் போன் திருடிய சிறுவர்கள் கைது
-
கடலுாரி ஜி.ஆர்.கே., குழுமத்தின் பிரபா டெக்ஸ் கோலாகல திறப்பு விழா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
-
வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
-
தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
-
வங்கி ரகசிய எண்களை யாருக்கும் பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘அட்வைஸ்’
Advertisement
Advertisement