எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
புதுடில்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3,900 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல் அடங்கிய தரவுகள் கசிந்துள்ளதாக கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், பிறந்த தேதி, இமெயில், வசிப்பிட முகவரி, அடையாள எண், கடன் தொடர்பான விவரங்கள் கசிந்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்ட சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வங்கிகள் தங்களது பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீர்பெயர் – வேட்டூர் சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
-
புகார் பெட்டி – மின்மாற்றியை சுற்றி இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்
-
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
-
காரைக்குடி அருகே சுரங்கப்பாதையில் கூரை
-
ரோட்டோர விளம்பர போர்டால் போக்குவரத்திற்கு இடையூறு
-
நள்ளிரவில் இடியுடன் கனமழை சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்
Advertisement
Advertisement