டூவீலரில் பதுங்கிய நாகப்பாம்பு மீட்பு
பள்ளிப்பாளையம்; பள்ளிப்பாளையம் அருகே, தில்லை நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர், தன் டூவீலரை வீட்-டிற்கு வெளியே, நேற்று முன்தினம் இரவு நிறுத்-தியிருந்தார்.
அப்போது, 4 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்ற டூவீலரில் புகுந்து பதுங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆனந்தன், வெப்-படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி-வித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பின், டூவீலரில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை பிடித்து, காட்டுப்பகுதியில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி
Advertisement
Advertisement