சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்
நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி சென்டர் ஹாலில், சரஸ்வதி சுவாமி சிலை உள்ளது. நேற்று சரஸ்வதி பூஜையையொட்டி, சுவாமி சிலைக்கு வர்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. தொடர்ந்து,
பள்ளி தலைமையாசி-ரியர் சீனிவாச ராகவன் தலைமையில், உதவி தலைமையாசிரியர் உமாமாதேஸ்வரி, ஆசிரியர் சுமதி, முதுகலை ஆசி-ரியர் ஜெகதீசன், ஓவிய ஆசிரியர் சேகர், உடற்-கல்வி ஆசிரியர் சரவணன், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாலை அணிவித்து, தேங்காய் பழம் உடைத்து வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது
Advertisement
Advertisement