பரோட்டா மாஸ்டர் சடலம் மீட்பு
எலச்சிபாளையம்: புதுக்கோட்டை மாவட்டம், சேதுப்பிள்ளை தெரு, கீழத்தெரு, பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து, 55. கடந்த ஓராண்டுக்கு மேலாக, எலச்சிபாளையம் அருகே, மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், பரோட்டா மாஸ்டராக பணி-புரிந்து வந்தார்.
நேற்று மதியம், 12:00 மணிக்கு, எலச்சிபாளையம் அடுத்த இலுப்புலி ஏரியில் துணி துவைக்கும்போது தவறி ஏரியில் விழுந்து உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள், பிரே-தத்தை மீட்டனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, வெற்றியால் சிறக்க வேண்டும்; பிரதமர் மோடி விருப்பம்
-
இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: தம்பி மகன், நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்
-
தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது காங்கிரஸ் தான்; மத்திய அரசு பதிலடி
-
பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் அதிபரை சாடிய டிரம்ப்
-
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்? தங்கை வசம் சென்றதா ஆட்சி
-
செவ்வாயின் நிலவை குறிவைக்கும் ஜப்பான்: மண் துகள்களை அள்ளிவர ராக்கெட் பாய்ந்தது
Advertisement
Advertisement