கொசு மருந்து அடிக்க மக்கள் கோரிக்கை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்பட்ட காவிரி, முனியப்பன் நகர், கரட்டாங்காடு, வ.ஊ.சி., நகர் உள்ளிட்ட பகுதி

யில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், இந்த குடியிருப்பு பகுதியில் கொசு தொல்லை அதிக-ரித்து காணப்படுகிறது.

எனவே, ஆலாம்பா-ளையம் டவுன் பஞ்., நிர்வாகம், இப்பகுதி குடியி-ருப்புகளில் செல்லும் வடிகாலை சுத்தம் செய்து, கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement