சென்னையில் 30 செ.மீ., தாண்டியும் மழை பெய்தால் என்ன செய்யமுடியும்; அமைச்சர் விக்னேஷ்
சென்னை: சென்னையில் மழை முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். அதையும் தாண்டி 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தால் என்ன செய்ய முடியும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
அவரது பேட்டி;
மழைநீர் தேங்கினால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகராட்சியின் 14வது மண்டலத்தில் 30 படகுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20 படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் சில படகுகள் வரவிருக்கின்றன.
குடியிருப்புகளில் வெள்ளம் வருகிறது. இயற்கையை எப்படி கணிக்கமுடியும்? நாம் ஒரு 20 செமீ மழை பெய்யக்கூடும் என்று கணிக்கிறோம். ஆனால் 30 செமீ பெய்தாலும் சமாளிக்கும் அளவுக்கு ஏற்பாடுகளை செய்கிறோம். மழை அளவு அதிகமானால் நாம் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
வாசகர் கருத்து (5)
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
21 அக்,2026 - 03:01 Report Abuse
ஒணனும் செய்ய வேண்டாம். எங்களுக்குத் திறமையில்லை என்று ஒப்புக்கொண்டு வழிவிடுங்க. கையாலாகவில்லை என்று கைவிரிக்கவா உங்களிடம் ஆட்சி கொடுக்கப்பட்டது? 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
20 அக்,2026 - 21:54 Report Abuse
இப்படி யார் வேண்டுமானுலும் கையை விரிக்கலாம். 30 சென்டிமீட்டருக்கு மேல் மழை வந்தால் நீச்சல் அடித்து ரீல்ஸ் போடுங்களேன். உங்களுக்கு தெரிந்தது அது ஒன்றுதானே. 0
0
Reply
சத்திய சோதனை - ,இந்தியா
20 அக்,2026 - 17:41 Report Abuse
என்ன செய்ய முடியும்? இது என்னங்க கேள்வி? வழக்கமான பதில்தான் இதற்கும் திருட்டு முன்னேற்றக் கழகம் மட்டுமே காரணம் என்று வழக்கம் போல உருட்டுங்க இத கண்டுபிடிக்க என்ன தாமஸ் ஆல்வா எடிசனா வருவாரு? 0
0
Reply
Vasan - ,இந்தியா
20 அக்,2026 - 16:56 Report Abuse
மழை அதிகமாக பெய்தால், உடனே ரெட் அலெர்ட் கொடுத்தால், பெய்யும் மழை நின்று விடும். இது பல வருடங்களாக சோதிக்க பட்ட தீர்வு, முழுமையாக நம்பலாம். சமீபத்திய உதாரணம் ஞாயிற்று கிழமை வழங்கப்பட்ட ரெட் அலெர்ட். 0
0
Reply
prakash - ,இந்தியா
20 அக்,2026 - 16:19 Report Abuse
ஆடத்தெரியாதவன் ரோடு கோனல் என்று கூறினான்
குடை பிடித்து ரோடு ஷோ போகத்தெரியும்
குடை பிடித்து மழைநிவாரணம் செய்ய தெரியாதா? 0
0
Reply
மேலும்
-
பிரிட்டிஷ் கால குதிரை சாலையை சீரமைத்தால் 46 கி.மீ., குறையும்: மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
-
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கம்
-
வடிகால் வசதி இல்லாததால் தேங்கும் மழை நீர்
-
ஆட்சிக்கு வரும் கட்சியில் சமூக விரோதிகள் இணைவது வாடிக்கையாகி விட்டது: அண்ணாமலை விமர்சனம்
-
கொல்லிமலையில் 3 நாள் மாநில அளவில் 'திரிசாரணர், திரிசாரணியர் சமாகம்' சங்கமம்
-
குயிலி நினைவு தினம் அனுசரிப்பு
Advertisement
Advertisement