வித்யாரம்பம்
சிவகங்கை: விஜயதசமி நாளை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவர்களை ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், பாண்டிமீனாள், சிவரஞ்சனி, ஆர்த்தி எழுதப் பயிற்சி அளித்தனர்.
*நவராத்திரி விழாவை தொடர்ந்து விஜயதசமி யான நேற்று தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் என்ற ஐதீகம் படி தேவகோட்டை பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார்பென்டர் வீட்டில் 20 பவுன் திருட்டு கட்டட தொழிலாளிகள் இருவர் கைது
-
கோவில்களில் விஜயதசமி விழா
-
இளைஞர் காங்., தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
குடியிருப்புகள் அருகே சிறுத்தை கூண்டு வைக்க மக்கள் வலியுறுத்தல்
-
அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
-
உணவு உதவியை நிறுத்திய ஐ.நா.,; 7 லட்சம் பாலஸ்தீனியர் பட்டினி
Advertisement
Advertisement