உணவு உதவியை நிறுத்திய ஐ.நா.,; 7 லட்சம் பாலஸ்தீனியர் பட்டினி
ஜெருசலேம்: நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா., சபையின் உணவு திட்ட அமைப்பு, காசா மற்றும் மேற்குக் கரையைச் சேர்ந்த 7 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கி வந்த உணவு உதவியை நிறுத்தியுள்ளது.
உலக அளவில் வறுமை மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கும், போர், உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கும் ஐ.நா., சபையின் உணவு திட்ட அமைப்பு உதவி வருகிறது. அதன்படி, இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் 16 லட்சம் பேருக்கும், மேற்குக் கரையில், 4 லட்சம் பேருக்கும் இந்த அமைப்பு உணவு வழங்கி வருகிறது.
இந்நிலையில், பல உலக நாடுகள் நன்கொடைகளை நிறுத்தியதால், ஐ.நா., உணவு திட்ட அமைப்புக்கு கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், காசாவில் 5 லட்சம், மேற்குக் கரையில் 2 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கான உணவு உதவி நிறுத்தப்படுவதாக உலக உணவு திட்டத்தின் தற்காலிக தலைவர் கார்ல் ஸ்காவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு, அந்தப் பகுதிகளில் உணவு வழங்க, 4,270 கோடி ரூபாய் உதவி தேவை என்று சர்வதேச நாடுகளை அவர் வலியுறுத்தி உள்ளார். உடனடியாக நிதி திரட்டப்படாவிட்டால் காசாவில் லட்சக்கணக்கானோர் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதாக கார்ல் ஸ்காவ் எச்சரித்துள்ளார்.
சாப்பிட ஒன்றுமில்லை.... க்கும் ?
ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் நிற்கிறார் மற்றொருவர் மோசடி வழக்கில் கோர்ட் வாசலில் நிற்கிறார், அம்பானி நினைத்தால் அணில் அம்பானிக்கு உதவமுடியும் ஆனால் அணில் அம்பானி சகோதரன் பேச்சை கேட்க தயாராக இல்லை ஒரு தவறான கூட்டத்தால் வழிநடத்தப்பட்ட நபர் அணில், இவருக்கு உதவுவதால் எந்த நன்மையையும் விளையப்போவதில்லை என அவரும் கைகழுவி விட்டுவிட்டார், அதே நிலைதான் பாலத்தீன அகதிகள் அணில் அம்பானிபோலவும் கத்தார் குவைத் போன்றவை அம்பானியாகவும் இருக்கிறார்கள்
இங்கிருந்து ஊளையிடுற சேவூ பாலஸ்தீனம் மூர்க்க காட்டுமிராண்டிகள் உதவலாமே இதுக்கு மட்டும் நவ துவாராங்களையும் பொத்திட்டு இருப்பவனுங்க
இறைவனடி சேரும் காலம் வந்து விட்டது போல் தெரிகிறது. எல்லாம் நல்லதுக்கே
எவ்வளவு நாள்தான் இவர்கள் பசி பட்டினியோடு அலைய வேண்டும்? இவர்களுக்கு ஓர் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியாதா? தீவிர வாத கம்மனாட்டிகள் இவர்களின் கஷ்டத்தை தீர்க்க முடியாதா?
மனசு வலிக்கிறது ..
ஏன் ??...நம் தமிழ்நாட்டு இந்த " கலாநிதி மாறனிடம் " 40000 ஆயிரம் கோடி சொத்து இருக்கு என்கிறார்கள் ...
அதில் ஒரு 4000 ஆயிரம் கோடி கொடுத்து உதவி செய்தால் ...அந்த பாலஸ்தீன மக்கள் வயிறார 6 மாதங்களுக்கு சாப்பிடுவார்கள் ..
இருக்கு ..ஆனால் கொடுக்க மனம் இருக்காது ...
சினிமா படம் எடுக்க மட்டும் பணம் புரளும் ...
இந்த ரஜினியை வைத்து படம் பண்ண தெரியும் ..
ரஜினிக்கு ...கோடி கோடியாய் கொட்டி கொடுப்பானுங்க ..
ஆனால் இந்த மாதிரி கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு கொடுத்து உதவ மனம் வராது ..
காலம்தான் பதில் சொல்லவேண்டும் ..
" அனிருத்துக்கு " கோடியில புரளும் யோகம் அடிச்சிருக்கு ..
அந்த பயலுக்கு அடிச்ச யோகத்தை பாருங்களேன் ..
ஐயா பக்கத்தில் இருக்கும் பணக்கார அரேபிய நாடுகள் ஏன் உதவ கூடாது
எந்த நாட்டு மக்களும் பட்டினியால் சாவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதிகள் எப்படி இவர்களை முளை சலவை செய்து தங்களுக்கு ஆதரவாக செயல் பட வைத்தார்களோ அதே போன்று, இவர்களை இவர்கள் மதத்தை விட்டு வெளியே வந்தால், இவர்கள் மடத்தனமான கொள்கைகளை உதறிவிட்டு வந்தால், உணவு, இருக்க இடம் என்று ஐ.நா அறிவிக்கலாம். இந்த மக்கள் அனைவரும் கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள். ஐநா ஓர் முயற்சி செய்யலாம்.
இந்த அழகில் அந்த பண்டாரத்துக்கு நோபல் பரிசு ஒரு கேடு. ஏன் அனைத்து முஸ்லிம் நாடுகளும் உணவு வழங்கலாமே. உலகத்தை மதவாரியாக 4-5 பகுதிகளாக பிரித்து "வாழு வாழவிடு" தத்துவத்தை மட்டும் நிலை நாட்டினால் உலகம் உருப்படும்
ஐரோப்பிய நாடுகளுக்கு எனது எச்சரிக்கை இந்த படத்தில் உள்ள எல்லா தீவிரவாதிகளுமே இன்னும் சில நாட்களில் உங்க நாட்டை தேடி அடைக்கலம் கேட்டு வருவார்கள்... எந்த பிஞ்சு பிராடையும் உங்கள் நாட்டில் அனுமதிக்காதீர்கள்... இன்றைய பிரான்ஸ் நிலைமை தான் உங்களுக்கு... ஜாக்கிரதை
மொத்த பாலஸ்தீனமும் இஸ்லாமும் அதன் தீவிரவாதமும் அழிக்கப்படாவிட்டால் உலகம் நிம்மதியாக இருக்க முடியாது... முதலில் ஐ நா சபையை ஒழிக்க வேண்டும்.. அமெரிக்கா அடிமையாக இருக்கும் ஒரு அமைப்பு எப்படி உலக அமைப்பாக இருக்க முடியும்?மேலும்
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி