கிணற்றில் விழுந்த ஆடு, சிறுவன் மீட்பு
கிணற்றில் விழுந்த
ஆடு, சிறுவன் மீட்பு
திருச்சுழி,: திருச்சுழி அருகே மேல குருணை குளத்தை சேர்ந்த பாண்டியராஜனுக்கு சொந்தமான தோட்டத்தில் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த பகுதியில் ஆடு ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது. எதிர்பாராத விதமாக கிணற்றில் ஆடு விழுந்துவிட்டது. இதைப் பார்த்த பாண்டியராஜன் மகன் சதீஷ்வரன், 15, ஆட்டை மீட்க கிணற்றில் இறங்கிய போது மேலே வர முடியவில்லை. தீயணைப்புத் துறையினர் ஆட்டையும் சிறுவனையும் பத்திரமாக மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி
Advertisement
Advertisement