ஆட்டோ நிறுத்த்தில் ஆயுத பூஜை விழா
விளம்பர நோக்க செய்தி, படம் சார்...
விழுப்புரம்: விழுப்புரம் மேல்தெரு ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில், ஆயுத பூஜை விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஆட்டோ டிரைவர்கள் சங்க தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் செந்தில், சங்கத் துணை தலைவர் ராஜா, துணை செயலாளர் சரவணன், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் முரளி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நகர் மன்ற கவுன்சிலர் ராதிகா செந்தில் கலந்து கொண்டு, ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். ஆட்டோ டிரைவர்கள் முகமது அலி, செல்வம், முரளிதரன், முருகன், சிவக்குமார், சாரதி மற்றும் சந்திரன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி
Advertisement
Advertisement