த.வெ.க. வந்த வழி வேறு; காங்கிரஸ் போகும் வழி வேறு
@block_P@
நிறுவனர் & முதன்மை ஆசிரியர், ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்block_P
முதல்வர் விஜய் கரப்பான் பூச்சி இயக்கத்தை ஆதரிக்க கூடாது. விஜய்க்கு நீண்ட அரசியல் வாழ்க்கை காத்திருக்கிறது. மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகளை குறிவைக்கும் கரப்பான் வழிமுறை, டில்லியுடன் நின்றுவிடும் சோதனை முயற்சி அல்ல என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அதை தடுத்து அழிக்க தவறினால், நாடு முழுவதும் ஒவ்வொரு அரசுக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்.
குறிப்பாக முதல்வர் விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்ன என்றால், தேர்தல் நடைமுறையை சந்தேகிக்கும் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் விரித்த வலையில் சிக்காதீர்கள்.
கரப்பான் போன்ற குழுக்கள் தமது கோஷங்களையும் இடங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஊர், இந்த மாநிலம், இந்த நாடு என்கிற பூகோள அடையாளம் எதுவும் இவர்களுக்கு கிடையாது. அவர்களின் செயல்பாடு எங்கே நடக்கிறது என்று பார்த்தால், அமெரிக்கா உருவாக்கிய உலகளாவிய சமூக ஊடக தளங்களில் மட்டுமே அதை காணலாம். இது அவர்களுக்கு பெரிய வசதி. எங்கே இருந்தும் யாரை வேண்டுமானாலும் குறி வைத்து அடிக்க முடியும்.
எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என விரும்பும் இளைஞர்களின் ஓட்டுகளை பெறுவதற்கும், புதிய ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்குவதற்கும் திட்டம் வகுத்து பாடுபட்டு ஆட்சியை கைப்பற்றிய கட்சி தமிழக வெற்றிக் கழகம். ஆனால் கரப்பான் பூச்சிகள் வன்முறை சித்தாந்தத்தை நம்பி ஆட்சியை கவிழ்க்க மக்களை தூண்டிவிடுகின்றன. அவை இந்திய ஜனநாயகத்துக்கு எப்போதுமே ஆபத்தானவை.
தேர்தல்களில் முறைகேடு நடக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், தமிழக தேர்தலில் தப்பு நடந்ததாக கரப்பான் கட்சி தலைவர் சொல்கிறார். தலைமை தேர்தல் கமிஷனர் மீது குற்றச்சாட்டு எழுப்பிய நாளிதழ் கூட, தமிழக தேர்தலை குறைகூறவில்லை. விஜய் இதை கவனிக்க வேண்டும். அந்த கரப்பான்களுடன் தான் காங்கிரஸ் கை கோர்த்திருக்கிறது.
விஜய்ய்ய்க்கு ராகுல் நடப்பு கூடா நடப்பு. ராகுல் அசூயை பிடித்தவன். இன்னொருவன் கண்ணைய விட முன்னுக்கு வர பிடிக்காதவன். உதாரணம் டெல்லியில் ஒட்டி வருபவர்கலிய்ய முழங்கையால் இடித்து தள்ளி கொண்டே வந்தான். இவனெல்லாம் ஒரு தலியய்வான்னு அவனுக்கு பின்னே செல்லும் ஒரு ஐந்தாம் படை கும்பல்.
ராவுளுக்கு பதவி பித்து. விஜய்க்கு தான் எதிர் பாராத ஆக்க்ஷிடெண்ட்டல். முதல்வர். ஆனாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஆசை. யார் முதல்வாரைய்ய வர கூடாது என்று மக்கள் நின்னைத்து அந்த இடத்தில் விஜய் வந்தால் அந்த அளவுக்கு ஊழல் கும்பலின் குடும்ப தின் தலையை ஓட ஓட விரட்டி பதவியை வழங்கி உள்ளனர். குடும்ப ஊழல் தலைவன் அங்கலாய்த்து போய் தினமும் ஒப்பாரி வைய்த்து அழுது கொண்டு இருக்கு. மானார் ராஜ்யத்தைய் ஸ்தாபிக்க நினைத்தவனுக்கு ஓங்கி நறுக் என்று கூட்டு.
காங்கிரஸோடு சேராதிருப்பது விஜய்க்கும், அவர் கட்சிக்கும், தமிழகத்திற்கும் நல்லது.
மன்னன் அர்னாப்!
இப்படிக்கு வேணு... ஹி. ஹி
அர்னாப் சொல்வது முற்றிலும் சரி. TVK மேல் மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது , காங்கிரஸ் மக்களிடம் தோற்று போன கட்சி. அவர்களால் பிரதமர் மோடி யை வெல்ல முடியாது. அதனால் தன கரப்பான் பூச்சிகளுக்கு ஆதரவு அளித்து நாட்டின் சிரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள். அடுத்து வெட்டுக்கிளி இயக்கம் , எலி இயக்கம் , நண்டு இயக்கம் , கம்பளி புழு இயக்கம் னு காங்கிரஸ் தொடங்குவாங்க
விஜயின் அரசு சினிமா பைத்தியங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இவர்களுக்கு எல்லாம் கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை பணம் கிடைக்கும் என்றால் எந்த வேடத்தையும் ஏற்று நடிக்க தயாராகத்தான் இருக்கிறான் இந்த கூத்தாடி அதனால் கரப்பான் பூச்சிகளை தமிழகத்தில் மேய விடாமல் தடுத்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள் அதனால் சினிமா பைத்தியங்கள் அல்லாத தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி இதனை சாதித்து காட்ட வேண்டும்
குறிப்பாக We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை அவர்கள்..
மக்களைப் புரிந்து கொள்ள பொறுமை தேவை. அணில் புகழ் செந்தில் பாலாஜியின் தந்திர சூழ்ச்சியினாலும், கோவை மக்களின் பிஸினஸ் பாதிக்கும் என்ற பயத்தாலும் அண்ணாமலை என்ற உண்மைநத் தமிழனின் நேர்மையான அரசியல் பாதிப்புக்கு உள்ளாகியது. பொறுமையுடன் காய் நகர்த்தி 2026 தேர்தலில் வெற்றி அடைய வேண்டியவர்,இழந்தார் அனைத்தையும் தன் கோபத்தால். பழி வாங்க வேண்டிய நபர்களை பக்கத்தில் வைத்து எம்ஜி ஆர் , ஜெ அம்மா, ஒரொரு பல்லாக பிடுங்கியமாதிரி செய்திருக்க பொறுமையுடன் இருந்திருந்தால் தமிழநாட்டு ஆட்சி பொறுப்பு கைவந்திருக்கும். என்ன கற்றுக் கொண்டார்,அமித்ஷாவிடமும், மோடியிடமும் அவர்?? இன்று இந்த காங்கிரஸின் ஆட்டமே இருந்திருக்காது. டிஜிடல் யுகத்தில் படிக்காத பண்ணையாரான ராகுல் வின்சியீன் கீழ்
அரசியல் செய்யும் கேவலத்தலைவர்கள் காணாமல் போயிருப்பார்கள் சே
கைக்கு வந்த ஆட்சியை இந்த காங்கிரஸ்,விசிக கேவலங்களுடன் பகிர வைத்த லாட்டரி அர்ஜூனாவால் தவெக நிச்சயம் நாசமாகும்
Foreign handlers give the commands and Rahul Gandhi s the blueprint of national sabotage with absolute blind loyalty. Instead of facing political reality at home he seeks shelter abroad to design systematic disruption and manufactured outrage. His obsession w.ith creating anarchy has reached a dangerous peak where external validation matters more than national sovereignty. The people of India see right through this cowardly drama and are ready to crush every foreign-backed conspiracy.
நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு நம்முடைய இந்துக்களை ஏமாற்றுபவர்கள்
இரண்டு பேரும் இந்தியாவிற்கு
எரிச்சல் தரும் மூஞ்சிகள்.மேலும்
-
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் சுற்று சுவர் அமைக்கப்படுமா?
-
கடலுார: மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், சுந்தர் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் மற்றும் இணை செயலாளர் பாபு கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்கம் மாவட
-
வீடியோ காலில் தோன்றிய நித்யானந்தா புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கு அருளாசி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
-
மனைவியை தாக்கிய கணவர் கைது
-
2 மாத அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் வரவு