ரத்த வெள்ளத்தில் கிடந்த வட மாநில நபர்
குன்னுார்: குன்னுார் அருகே காட்டேரி -சேலாஸ் சாலையோரப் பகுதியில் கத்தியால் குத்தியநிலையில், ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் இருந்த நபர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குன்னுார் காட்டேரி சேலாஸ் சாலையோர பகுதியில் கத்தியால் குத்திய நிலையில், ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் இருந்த நபர், அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆம்புலென்சில் மீட்கப்பட்டு, குன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். படுகாயத்துடன் கிடந்தபோது அவர், ஹிந்தி மொழியில் குடிநீர் கேட்டதால் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் கிடந்த கத்தியை கைப்பற்றிய, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அருணாச்சலில் சீனாவுடன் தொடரும் மோதல்; இந்தோ திபெத் எல்லைப்படை தகவல்
-
பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு
-
எஸ்ஐஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
-
பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்
-
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு
-
விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
Advertisement
Advertisement