மாநகராட்சி பள்ளியில் உணவுத்திருவிழா
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோநகர், மாநகராட்சி துவக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குட்டீஸ்களின் உணவுத்திருவிழா இன்று நடந்தது.
தலைமை ஆசிரியர் செந்தில்வடிவு தலைமை வகித்து, திருவிழாவை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர் நுாற்றுக்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்களை செய்து, எடுத்து வந்திருந்தனர். சிறப்பு விருந்தினர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், நிகழ்ச்சியை காண வந்த பெற்றோர்களிடம் மழலை மொழியில் இயற்கை உணவுகளை உண்பதால் மேம்படும் உடல் நலம் குறித்து விளக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப் மருமகன் வங்கிக்கணக்கிற்கு ரகசியமாக வந்த பணம்: நெதர்லாந்து உளவு அமைப்பு பகீர் குற்றச்சாட்டு
-
சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யாத அரசுக்கு அறிவுரை கூற தகுதி கிடையாது; பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்
-
ராகுலுக்கு அரசியல் ஞானம் இல்லை; பாஜ விமர்சனம்
-
கல்லுாரியில் ரத்ததான முகாம்
-
கார் மரத்தில் மோதி பலி 1 : காயம் 3
-
சூப்பர் ரிப்போர்ட்டர்... பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டி கடைகள் வீணாகிறது
Advertisement
Advertisement