டி.எஸ்.எம்., கல்லுாரியில் சரஸ்வதி பூஜை
கள்ளக்குறிச்சி: கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் மனோகர்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் மகாலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் சரஸ்வதி பூஜைக்கான காரணம் குறித்து கூறப்பட்டது. பின் சுவாமி படத்திற்கு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் கல்வியியல் கல்லுாரி துணை முதல்வர் ராமு, பேராசிரியை தேவி, ஒருங்கிணைப்பாளர் சிவராமன், பேராசிரியர்கள் செல்வம், பிரபாகரன், அர்ச்சனா, சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியை தேவி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அருணாச்சலில் சீனாவுடன் தொடரும் மோதல்; இந்தோ திபெத் எல்லைப்படை தகவல்
-
பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு
-
எஸ்ஐஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
-
பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்
-
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு
-
விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
Advertisement
Advertisement