செஞ்சி சிறுமி மாயம் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., மாற்றம்
சென்னை: செஞ்சியில், பெற்றோருடன் துாங்கிய சிறுமி மாயமானது தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, ஆலம்பூண்டியில் பெற்றோருடன் துாங்கிய, 7 வயது சிறுமி, கடந்த 12ம் தேதி மாயமானார்.
சிறுமியை கண்டுபிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைத்தும் பலன் இல்லை. சிறுமி மாயமானது தொடர்பாக, விழுப்புரம் டி.ஐ.ஜி., அருளரசு, எஸ்.பி., மதிவாணன் ஆகியோரும் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
சிறுமி மாயமாகி, 10 நாட்கள் ஆன போதிலும், போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், சிறுமி தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அருணாச்சலில் சீனாவுடன் தொடரும் மோதல்; இந்தோ திபெத் எல்லைப்படை தகவல்
-
பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு
-
எஸ்ஐஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
-
பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்
-
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு
-
விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
Advertisement
Advertisement