இன்று (அக். 22) மின்தடை

(காலை 9:00 –- மதியம் 2:00 மணி)

அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.,நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசிதோட்டம், பெரியரதவீதி குடியிருப்புகள், பாம்பன் நகர், பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால் பயிற்சி கல்லுாரி, காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்குதோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலைய குடியிருப்பு, ஸ்ரீராம்நகர்.

* சோழவந்தான், நீரேற்றும் நிலையம், பேட்டை, தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, நாராயணபுரம், தேனுார், திருவேடகம், மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம்.

(காலை 9:00 - – மதியம் 1:00 மணி)

கீழையூர், கீழவளவு, செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம் பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலுார், தர்மதானப்பட்டி.

Advertisement